உதவி வழங்கியவர்கள்: திரு நிஷங்கா சர்வானந்தன் (லண்டன் )
இடம்:மட்டக்களப்பு
உதவித் தொகை:30,000
செல்வி நிஷங்கா அவர்களின் 20 வது பிறந்த நாள் 01.11.2021 இன்னாளில் மிகவும் வறுமையில் உள்ள மாணவர்களுக்கு 30, 000 ரூபாய் பெறுமதியான
பாடசாலை உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டது.செல்வி நிஷங்கா அவர்கள் சகல இன்பங்களும் பெற்று நீடூழி காலம் வாழ தாயக உறவுகள் சார்பாகவும் உதவும் இதயங்கள் நிறுவனம் சார்பாகவும் இனிய பிறந்த நாள்
வாழ்த்துகள்
நன்றி.
உதவும் இதயங்கள் நிறுவனம்




+30
All reactions:
36