இன்று பிறந்த நாளினைக் கொண்டாடும் ஆறுமுகம் ஜெயகுமார் பிரான்ஸ் அவர்களின் 44 வது பிறந்த நாளான இன்று மிகவும் வறுமையில் உள்ள குடும்பத்திற்கு காலத்தின் தேவைகருதி 10.000 ரூபாய் பெறுமதியான உலர் உணவுப் பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டது அந்த வகையில் திரு ஆறுமுகம் ஜெயகுமார் அவர்கள் சகல இன்பங்களும் பெற்று நீடூழி காலம் வாழ வாழ்த்துகின்றோம் இனிய பிறந்த நாள்
வாழ்த்துகள்
உதவும் இதயங்கள் நிறுவனம் யெர்மெனி


