HelpingHeartsTamil

உதவி வழங்கியவர்கள்:திரு திருமதி மார்க்கண்டு புஷ்பம் டென்மார்க் (உணாவில் சாவகச்சேரி)
மாவட்டம்: அளம்பில் முல்லைத்தீவு
உதவியின் நோக்கம்:சிறுவர் இல்லத்திற்கான மதிய உணவு
27.08.2021 இன்று 71வது பிறந்த நாளை கொண்டாடும் திருமதி புஷ்பம் அம்மா இறைவன் அருளால் நீடூழி காலம் இன்பமாக வாழ வாழ்த்துகின்றோம். அத்துடன் இந்ந உதவியினை வழங்கிய மார்க்கண்டு அவர்களுக்கு மனமார்ந்த நன்றியினைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.மேலும் திருமதி புஷ்பம் அம்மாவின் பிள்ளைகள் பல உதவிகள் புரிந்து வருகின்றார்கள் அவர்களுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் வாழ்க வளமுடன்.
உதவும் இதயங்கள் நிறுவனம் யெர்மெனி.
All reactions:

50

Leave A Reply