உதவித் தொகை:30000,00
உதவி வழங்கியவர்கள்: திரு திருமதி மணிசேகரம் (உதவிச் செயலாளர் உதவும் இதயங்கள் நிறுவனம் யெர்மெனி.
அன்பார்ந்த உறவுகளே!
மணிசேகரம் மிஷான் அவர்களின் 18 வது பிறந்த நாள் 03.07.2021 இன்னாளில் மிகவும் கஸ்டத்தில் வாழும் உறவுகளை இனங்கண்டு உலர் உணவுப் பொதிகள் வழங்கி வைக்கப்பட்டது. இந்த உதவியினை வழங்கிய திரு திருமதி மணிசேகரம் அவர்களுக்கு நன்றி கூறுவதுடன் செல்வன் மிஷான் சகல இன்பங்களும் பெற்று நீடூழி காலம் இன்பமாக வாழ வாழ்த்துகின்றோம். அத்துடன் இந்த ஏற்பாட்டினைச் செய்து தந்த எமது செயற்பாட்டாளர் திரு சஜிவன் அவர்களுக்கும் நன்றி.
உதவும் இதயங்கள் நிறுவனம் யெர்மெனி.





