உதவி பெற்றவர்கள்:மஞ்சுரிக்கா றமேஸ்வரன்
மல்லாவி துணுக்காய்
உதவித் தொகை 50,000 ரூபாய்
உதவியின் நோக்கம்:அமரர் வேலுப்பிள்ளை சின்னத்தம்பி அவர்களின் 13ம் ஆண்டு நினைவு நாளில் கல்வி கற்கும் மாணவர்களின் நலன் கருதி சிறு தொழில் ஊக்கிவிப்பிற்காக 50000,00 ரூபாய் நிதியினை வழங்கி உள்ளார். பயணத்தடை இருந்த போதும் இந்த உதவியினை நேரடியாக சென்று வழங்கிய செல்வி கார்த்திகாவிற்கு நன்றி அத்துடன் இந்த உதவியினை வழங்கிய திரு சின்னத்தம்பி கிருபாகரன் இத்தாலி அவர்களுக்கு மனமார்ந்த நன்றிகள் மேலும் அமரர் வேலுப்பிள்ளை சின்னத்தம்பி அவர்களின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிராத்திக்கின்றோம்.
உதவும் இதயங்கள் நிறுவனம் யெர்மெனி.
