உயர் கல்வி மாணவிகளுக்கு உதவி
1.உதவி பெற்றவர்: M.பிரசாந்தி திருகோணமலை 15000,00 பங்குனி சித்திரை வைகாசி மாதங்களுக்கான நிதி.
2.உதவி பெற்றவர்: R.றக்சனி யாழ்ப்பாணம் 10000,00 சித்திரை வைகாசி மாதங்களுக்கான நிதி.
இவர்கள் இருவரும் உயர் கல்வி கற்கும் மாணவர்கள் இவர்களுக்கு உயர் கல்வி கற்று முடியும்வரை உதவி வழங்குவதாக திரு திருமதி மார்க்கண்டு குடும்பம் யெர்மெனி உறுதியளித்துள்ளார்கள். இந்த நிதியினை வழங்கிய இவர்களுக்கு மனமார்ந்த நன்யினைத் தெரிவிப்பதுடன் அவர்களின் குடும்பம் நலமுடன் வாழ வேண்டும் என்று வாழ்த்துகிறோம்.
உதவும் இதயங்கள் நிறுவனம் யெர்மெனி.