உதவி வழங்கியவர்கள்: திரு பிரதீபன் ராமலிங்கம் (Swiss)
உதவி பெற்றவர்கள்:2.யாழ்ப்பாணம் மாவட்டம் புத்தூர் கலைமதி முன்பள்ளி சிறுவர்கள்( விசேட உணவு )
உதவியின் நேக்கம்: அமரர் ராமலிங்கம் கமலாதேவி (பருத்தித்துறை) அவர்களின் 71 வது பிறந்தநாள் நினைவாக இந்த உதவி வழங்கப்பட்டது அந்த வகையில் அமரர் இராமலிங்கம் கமலாதோவி அம்மா அவர்களுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்களை தெரிவிப்பதுடன் அவர்களின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிராத்திக்கின்றோம். இந்த உதவியை வழங்கிய திரு பிரதீபன் ராமலிங்கம் அவர்களின் குடும்பம் நலமுடன் சகல இன்பங்களும் பெற்று நீடூழி காலம் இன்பமாக வாழ வாழ்த்துகின்றோம்.
உதவும் இதயங்கள் நிறுவனம் யெர்மெனி.

Leave A Reply