உதவி வழங்கியவர்கள்: திரு பிரதீபன் ராமலிங்கம் (Swiss) உதவி பெற்றவர்கள்:1.லிங்கம் லாவண்யா புத்தூர் யாழ்ப்பாணம் துவிச்சக்கரவண்டி. உதவியின் நோக்கம்: அமரர் ராமலிங்கம் கமலாதேவி (பருத்தித்துறை) அவர்களின் 71 வது பிறந்தநாள் நினைவாக இந்த உதவி வழங்கப்பட்டது அந்த வகையில் அமரர் இராமலிங்கம் கமலாதேவி அம்மா அவர்களுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்களை தெரிவிப்பதுடன் அவர்களின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிராத்திக்கின்றோம். இந்த உதவியை வழங்கிய திரு பிரதீபன் ராமலிங்கம் அவர்களின் குடும்பம் நலமுடன் சகல இன்பங்களும் பெற்று நீடூழி காலம் இன்பமாக வாழ வாழ்த்துகின்றோம் அத்துடன் இந்த ஏற்பாட்டினை செய்து தந்த பிரதீபன் அவர்களுக்கும் மற்றும் தாயகத்தில் ஏற்பாடுகளை செய்து தந்த எமது செயற்ட்டாளர்களுக்கும் மனமார்ந்த நன்றிகள். உதவும் இதயங்கள் நிறுவனம் யெர்மெனி.

Leave A Reply