HelpingHeartsTamil

நாட்டிற்க்காக இரண்டு பிள்ளைகளைக் கொடுத்த குடும்பம் ஒன்றிற்கு வாழ்வாதாரத்தினை மேம்படுத்தும் நல்ல எண்ணத்துடன்
கடை கட்டுவதற்கான நாள்கல் இன்று நாட்டப்பட்டது
திரு திருமதி மார்க்கண்டு புஸ்பம் டென்மார்க் அவர்களின் பிள்ளைகளின் நிதியில் இருந்து பிரதேச சபையின் அனுமதி பெற்று கட்டிடவேலை ஆரம்பிக்கப்பட்டது.
இந்த உதவியினை வழங்கிய திரு திருமதி மார்க்கண்டு புஸ்பம் டென்மார்க் அவர்களின் பிள்ளைகளுக்கு மனமார்ந்த நன்றி.

Leave A Reply