அன்பான உறவுகளே!
கடந்த கால யுத்தத்தில் மூன்று பிள்ளைகளை இழந்து மன அழுத்தங்களுடன் வாழ்ந்து வரும் அம்மா கேட்டுக் கொண்டதற்கு இணங்க
பொன்னகர் கிளிநொச்சியில் ஆழ்துளைக் கிணறு ஒன்று அடித்து அதற்கான நீர் இறைக்கும் இயந்திரம் பொருத்தி தண்ணீர் தொட்டி கட்டும் வேலைகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது. இதற்கான நிதியினை சுவிஸ் வாழ் உறவின் உதவியுடன் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது.
நன்றி.
உதவும் இதயங்கள் நிறுவனம் யெர்மெனி.