உதவி வழங்கியவர்கள் திருமதி சிறிதரன் வேணி (செயலாளர் UK உதவும் இதயங்கள் மகளிர் அமைப்பு)
உதவித் தொகை:45.000,00
• 15.03.2021 இன்று கதிர்காமு மார்க்கண்டு ஐயா அவர்களின் பிறந்த நாள் இந்த நல் நாளில் உயர் கல்வி கற்கும் பெண் தலைமைத்துவம் கொண்ட யோகராசா யோசனா புதுக்குடியிருப்பு மாணவிக்கு 6 மாதங்களுக்கான நிதி இரண்டாம் கட்டமாக வழங்கி வைக்கப்பட்டது.
அத்துடன் திருப்பழுகாமம் இல்லத்தில் வாழும் குழந்தைகளுக்கு விசேட மதிய உணவு வழங்கி மனநிறைவு பெற்றுள்ளார்கள்.
அந்த வகையில் இன்று பிறந்த நாளைக் கொண்டாடும் கதிர்காமு மார்க்கண்டு அவர்கள் இறை ஆசிகள் பெற்று நீடூழி காலம் இன்பமாக வாழ வாழ்த்துகின்றோம் இனிய பிறந்த நாள்
வாழ்த்துக்கள்
… இவர்கள் தாயக மக்களுக்கு தொடர்ந்து உதவிக்கரம் நீட்டி வருகின்றார்கள் அவர்களுக்கு மனமார்ந்த நன்றிகள். அத்துடன் இந்த ஏற்பாட்டினை செய்து தந்த எமது அமைப்பின் உறுப்பினர்களுக்கும் நன்றி ” உதவும் இதயங்கள் நிறுவனம் யெர்மெனி”

