உதவி வழங்கியவர்கள் திரு திருமதி சரவணந்தமூர்த்தி
உதவி வழங்கிய இடம்: திருப்பழுகாமம் மட்டக்களப்பு சிறுவர் இல்லம்
20.02.2021இன்று செல்வி மிமோசா சரவணந்தமூர்த்தி ஸ்கோட்லந்து அவர்களின் இருபதாவது அகவை நாள் இந்த நல் நாளில் இரண்டாவது கொடுப்பனவாக சிறுவர் இல்லத்தில் வாழும் பிள்ளைகளுக்கு விசேட மதிய உணவும் வழங்கி வைக்கப்பட்டது. புலத்தில் வாழ்ந்தாலும் தாய் நாட்டினை மறவாமல் வாழும் பிள்ளைகளில் இவர்களும் அடங்குவர்.செல்வி மிமோசா அவர்கள் சகல இன்பங்களும் பெற்று நீடூழி காலம் இன்பமாக வாழ வாழ்த்துகின்றோம். இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்.
உதவும் இதயங்கள் நிறுவனம் யெர்மெனி .




