திரு திருமதி சிறிதாசனின் செல்வப் புதல்வன் யனுஸ் அவர்களின் 16 வது பிறந்த நாள் 07.02.2021 இந்த நல் நாளில் உதவும் இதயங்கள் நிறுவனத்தின் ஒருங்கிணைந்த பண்ணையில் பயன்தரும் பழ மரக்கன்றுகள் நாட்டப்பட்டது. அந்த வகையில் செல்வன் யனுஸ் சகல செல்வங்களும் பெற்று நீடூழி காலம் இன்பமாக வாழ வாழ்த்துகின்றோம். அத்துடன் இந்ந ஏற்பாட்டினை செய்து தந்த எமது செயற்பாட்டாளர்களுக்கும் நன்றி. உதவும் இதயங்கள் நிறுவனம் யெர்மெனி




