விஸ்வமடு தொட்டியடி உதவும் இதயங்கள் நிறுவனத்தின் கிராமிய முற்போக்கு அணியின் செயலாளர் திருமதி ச.சசிகலா அவர்களின் தந்தையார் 12.01.2021அன்று அமரர் ஆறுமுகம் வேலு (துரை) நெத்தலியாறு விஸ்வமடு அவர்கள் இறைபாதம் அடைந்துவிட்டார் அவரின் ஆத்மா சாந்தி அடைய இறைவனைப் பிராத்திக்கின்றோம் அத்துடன் அவர்களது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
உதவும் இதயங்கள் நிறுவனம் யெர்மெனி

Leave A Reply