26.01.2021
வேலைவாய்ப்பு
பண்ணை பராமரிப்பு வேலைக்கு ஒருவரை தேடுகின்றோம்
அன்பான உறவுகளே! எமது பண்ணை மாங்குளத்தில் அமைந்துள்ளது ஆகையால் ” மாங்குளப் பகுதியில் வாழும் உறவுகளுக்கு முன்னுரிமை” கூட்டுப் பண்ணை வேலை தெரிந்தவர்கள் இருப்பின் எம்மோடு தொடர்வு கொள்ளவும். உண்மை நேர்மை ஒழுக்கம் முக்கியமாக இருத்தல் வேண்டும் மது மற்றும் புகைத்தல் பழக்கம் உள்ளவர்கள் ஏற்றுக்கொள்ளப் படமாட்டார்கள்.
உதவும் இதயங்கள் நிறுவனம் Germany
தொடர்வுகளுக்கு 0049 1772061431