உதவி வழங்கியவர்கள்: A.J.Anistan கனடா உதவித்த திட்டம்:மகாதேவ சிறுவர் இல்லம் உதவித்தொகை 30.000,00 22.01.2021 இன்று தனது 32வது பிறந்த தினத்தை கொண்டாடும் நோக்கில் இன்று இந்த விசேட உணவினை வழங்கியுள்ளார். அந்தவகையில் அனிஸ்ரன் அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் சகல இன்பங்களுக் பெற்று நீடூழிகாலம் நலமோடுவாழ வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்வதுடன் இந்த உதவியை ஒழுங்கமைத்த உதவும் இதயங்கள் உறுப்பினர்களுக்கும் நன்றி. உதவும் இதயங்கள் நிறுவனம்.