உதவிவழங்கியவர்: திரு திருமதி விமலச்சந்திரன் Freiburg Germany
உதவி பெற்றவர்: திருமதி கிருஸ்ணப்பிரியா
இடம்: கைவேலி புதுக்குடியிருப்பு
உதவித் தொகை:49.000,00
அன்பான உறவுகளே!
அமரர் சிவசுப்பிரமணியம் செங்கமலர் அவர்கள் 28.05.2020 அன்று இறைவனடி சேர்ந்தார் அவர் நினைவாக இந்த உதவி வழங்கப்பட்டது
முதல்க்கட்டமாக 43.000,00 ரூபாய் வழங்கியிருந்தோம் மிகுதி பணத்தை தவணை அடிப்படையில் கட்ட முடியாத நிலை இருப்பதாக கேட்டதற்கு இணங்க
மிகுதி 6000 ரூபாய் வழங்கி வைக்கப்பட்டது.
உதவும் இதயங்கள் நிறுவனம் யெர்மெனி.



