HelpingHeartsTamil

வன்னிமாவட்டத்தில் எம்மோடு இணைந்து பகுதி நேரமாகவோ அல்லது முழு நேரமாகவோ சமூகப்பணி செய்ய விரும்புபவர்கள் எம்மோடு தொடர்பு கொள்ளவும்.
1.சமூக அக்கறை உள்ளவராக இருத்தல் அவசியம்.
2.உண்மை நேர்மை ஒழுக்கம் உள்ளவராக இருத்தல் வேண்டும்.
3.தங்கள் நலன் கருதி செயல்படாதவராக இருத்தல்
4.உறவுகளோடு அன்பாகவும் சரளமாகவும் கதைக்கக்கூடியவராக இருத்தல் வேண்டும்.
5.கணினி அறிவுள்ளவராக இருந்தால் நீங்கள் எம்மிடம் குறிப்பிட்ட ஊதியத்தை பெற முடியும் . ஆண், பெண் ஆர்வமுள்ளவர்கள் தொடர்பு கொள்ளவும்.
6. முக்கியமாக உங்களை ஆராய்ந்து நிர்வாகம் தேர்வு செய்யும்.
நன்றி. தொடர்புகளுக்கு
இயக்குனர்: திரு ம.சிறிரஞ்சன்
Viber:00491772061431

Leave A Reply