நல்லிணக்கத்திற்கான அலுவலகம் கேட்டுக்கொண்டதற்கு இணங்க கல்விக்கு கரம் கொடுப்போம் என்றதிட்டத்துக்கமைய வூர்ஸ்பூர்க் ஜேர்மன் தமிழ் சமூக அமைப்புடன் வூர்ஸ்பூர்க், மற்றும் அயல்நகர் வாழ் தமிழ் (சமூக ஆர்வலர்கள்) மக்களும் இணைந்து அவர்களின் அனுசரணையுடன் மூன்றாம் கட்டமாக இவ் உதவி புதுக்குடியிருப்பு பிரதேசத்தின் அயல் கிராமங்களில் வாழும் மாணவர்களுக்கு வழங்கப்பட்டது.உண்மையில் வூர்ஸ்பூர்க் ஜேர்மன் தமிழ் சமூக அமைப்புடன் வூர்ஸ்பூர்க், மற்றும் அயல்நகர் வாழ் தமிழ் (சமூக ஆர்வலர்கள்) மக்களுக்கு மனமார்ந்த நன்றிகள் இவர்களைப்போல் எம் உறவுகளும் முன் வர வேண்டும் நன்றி. அத்துடன் இவ் ஏற்பாட்டினை செய்து தந்த நல்லிணக்கத்திற்கான அலுவலர் திருமதி மாலாவுக்கும் எமது உறுப்பினர்கள் செல்வன் கிசோபன் செல்வன் தனுசன் திருமதி s பத்மா மற்றும் உதவி புரிந்த அனைவருக்கும் நன்றி “உதவும் இதயங்கள் நிறுவனம்”யெர்மெனி

Leave A Reply